கௌரவ அமைச்சர்

கௌரவ திருமதி. அனந்தி சசிதரன்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு.

தொ.பே.: 021 221 1267 

கைத்தெலைபேசி:
077 744 7288

 மின்னஞ்சல்: ministerwomenaffair.np@gmail.com

 


செயலாளர்

திரு. ஆர்.வரதீஸ்வரன்
செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

கடற்தொழிலின்போது உயிரிழந்த கடற்தொழிலாளர் சங்க அங்கத்தவர்களிற்கான இழப்பீட்டுத்தொகை வழங்கும் நிகழ்வு

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களாக இருந்து கடற்தொழிலில் ஈடுபட்டபோது இறந்துபோன அங்கத்தவர்களிற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ரூபா.100,000.00 வீதம் இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கும் வைபவமானது வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையின்கீழ் மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களின் அலுவலகத்தில் 24.11.2017ம் திகதியன்று இடம்பெற்றது.

Read more...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஜீவனோபாய உதவிகள் வழங்கல்

மகளிர் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜீவனோபாய அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்ட உதவிகள் வழங்கும் வைபவம் 15 நவம்பர் 2017 ந் திகதியன்று அரியாலையிலுள்ள மகளிர் விவகார அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

Read more...

அனந்தி சசிதரன் மகளிர் விவகார அமைச்சராக பதவியேற்றார்

திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள் மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், கைத்தொழிலும் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக ஆளுநர் முன்னிலையில் பதியேற்றார். 

யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தனது அலுவலகத்தில் 2017 ஆண்டு யூன் மாதம் 29ம் திகதி அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read more...