நாளை ஆளுநரின் பொதுமக்கள் தினம்

 ஆளுநரின் பொதுமக்கள் தினம் நாளை (08) புதன்கிழமை  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

 

Please follow and like us:
0