Governor

Hon. Dr.Suren Rāghavan Ph.D.

Governor's Secretariat,

Old Park, Kandy Road,
Chundukuli, Jaffna,

 
Tel: +94-21-2219375
Fax: +94-21-2219374   Email:hgnp.op@gmail.com

Secretary to the Governor

illangovan

Mr.L.Ilaangovan
Secretary to the Governor 

Governor's Secretariat,
Forest Office Lane,
Chundikuli, Jaffna

 

Tel: +94-21-222 0660
Fax: +94-21-222 0661 Mobile: 0773868565

Email:
ilaangovan@gmail.com

Mission

Overall Management of the Northern Province.

News and Events

chess Workshop

வட மாகாண சதுரங்கப் போட்டி நடுவர்களுக்கான பயிற்சிப்பட்டறை யாழ் பொது நூலகத்திலுள்ள வட மாகாண கேட்போர்கூடத்தில் 12 மார்ச் 2014 அன்று நடைபெற்றது.
வட மாகாண ஆளுநரின் செயலாளர் திரு. இ.இளங்கோவன் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். சதுரங்க சர்வதேச நடுவர் ஜி.டயிள்யூ மலித் அகலங்க, தேசிய சதுரங்க சம்மேளன நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சஞ்சுல ரவிநாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டார்கள்.


வட மாகாணத்திலுள்ள சதுரங்கப் போட்டி நடுவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்சிப்பட்டறையானது சதுரங்க விதிகள், சட்டவரை முறைகள் தொடர்பான தற்கால நடைமுறைகளைத் தெளிவுபடுத்துவதற்காகவும், வட மாகாணத்தில் சதுரங்கப்போட்டியை மேம்பாடடையச் செய்வதற்குமான வழிமுறைகள் கொண்டதாகவும் அமைந்திருந்தது.
மேற்படி பயிற்சிப்பட்டறை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களின் வழிகாட்டலில் ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள ஆளுநர் கிண்ணத்திற்கான மாகாண மட்ட போட்டியினை மையமாகக் கொண்டு தயார் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

departments2

Governor Swearing In

hg swearing thumb

Governor's Documents

Governor Org Info