வடக்கு மாகாண பொதுச் சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் ⁄ சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ⁄ கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ⁄ கலாச்சார உத்தியோகத்தர் / சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் / முகாமை உதவியாளர் (கைத்தொழில்) வகுப்பு II ல் உள்ள அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையும் பதவியில் உறுதிப்படுத்தல் பரீட்சையும் - 2009.

 

அமைச்சுச் செயலாளர் ⁄ பணிப்பாளர் ⁄
ஆணையாளர் ⁄ பிரதேச செயலாளர் ⁄
மாநகர சபை ஆணையாளர் ⁄ வலயக் கல்விப் பணிப்பாளர் ⁄
நகரசபைச் செயலாளர் ⁄ பிரதேசசபைச் செயலாளர்.

வடக்கு மாகாண பொதுச் சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் ⁄ சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ⁄ கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ⁄ கலாச்சார உத்தியோகத்தர் / சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் / முகாமை உதவியாளர் (கைத்தொழில்) வகுப்பு II ல் உள்ள அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையும் பதவியில் உறுதிப்படுத்தல் பரீட்சையும் - 2009.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------___________________________________________________________------------------------------


வினைத்திறமை காண் தடைப் பரீட்சை தொடர்பாக எம்மால் அனுப்பிவைக்கப்பட்ட NP/07/10/02/13 இலக்க 26/08/2008 திகதிய கடிதத்திற்கும், பதவியில் உறுதிப்படுத்தல் பரீட்சை தொடர்பாக எம்மால் அனுப்பிவைக்கப்பட்ட NP/07/10/02/18 இலக்க 11/12/2008 திகதிய கடிதத்திற்கும் மேலதிகமானது,

மேற்படி இரு பரீட்சைகளுக்குமான விண்ணப்ப முடிவுத் திகதி 30.10.2009 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி வினைத்திறமை காண் தடைப் பரீட்சை மற்றும் பதவியில் உறுதிப்படுத்தல் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகைமை உடைய உத்தியோகத்தர்களிடமிருந்து உரிய விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று உறுதிப்படுத்தி எமக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏனைய விபரங்கள் மேற்படி கடிதத்தில் குறிப்பிட்டதற்கு அமைவாக இருக்கும் என்பதோடு, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீள விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரே தடவையில் வினைத்திறமை காண் தடைப் பரீட்சை மற்றும் பதவியில் உறுதிப்படுத்தல் பரீட்சைகளுக்குத் தோற்றுவோர் தனித்தனி விண்ணப்பப் படிவங்களில் விண்ணப்பித்தல் வேண்டும்.

 

சி.திருவாகரன்.
செயலாளர்,
மா.பொ.சே.ஆ.குழு,
வட மாகாணம்.

Sworn In

Hon. Governor

Hon. Governor
Major General GA Chandrasiri
RWP USP ndc psc
Governor's Secretariat
Kanniya Road
Varothayanagar
Trincomalee, Sri Lanka
Tel: +94-26-2226970

Sub Office
Tel: +94-11-2883371
Fax: +94-11-2885436

Email:
gachandrasiri@yahoo.com

Chief Secretary


Chief Secretary
Mr.A.Sivaswamy
Northern Provincial Council
Varothayanagar
Trincomalee
Tel: +94-26-2226973
Mobile: +94-77-2348937
Email: npcs@sltnet.lk

Telephone Directory

NPC is on Twitter

MIS

NPC FORUM


NPC is on Facebook

Be a fan of

Follow us on


RSS FeedTwitterFacebookFlickrYoutube
PicasaScribd

Use Latest Browser

For better visibility

Use

IE7FirefoxGoogle Chrome